Badhey Venkatesh
" வள்ளலார் செய்த தவம் "
“ சிறு வயதில் வள்ளலார் செய்த தவம் “

வள்ளலார் சென்னை ஏழு கிணறு வீதியில் வசித்து வந்த போது – 12 வயது

அப்போது தன் அண்ணியாரிடம் , தனக்கு ஒரு கண்ணாடி/ விளக்கு வேணும்
தனக்கு தனி அறை வேணும் என கேட்டார்

அங்கு தான் கண்ணாடி தவம் செய்து வந்தார்

அங்கு அப்போது தான் கண்ணாடி வைத்து திருவடி தவம் இயற்றி வந்தார் என்பது உண்மை

அதைத் தான் மெய்யருள் வியப்புவில்


“ ஈராறாண்டு தொடங்கி இற்றைப் பகல் வரை “ என தொடங்கும் பாடலால் இது நிரூபிக்கப்பட்டுள்ளது
அதில் தான் பட்ட பாடு துயரம் துன்பம் கூறுகிறர்

ஆனால் அதே சமயம் இதை மாற்றி

எனை போல் நோவாமல் நோவாமல் நோன்பு நோற்றவர் யார் உளர்
நீ சற்றே அறை என நேர்மாறாக பாடுகிறார்



ஞானிகள் வழக்கம் அது



வெங்கடேஷ்

 

IMG-20200510-WA0003.jpg

IMG-20200510-WA0003.jpg