Geetha Muthu
நன்கொடை
வள்ளலார் ஆசிரமம் நடத்தும் முதியோர் இல்லங்களுக்கு எப்படி நன்கொடை கொடுப்பது.
Daeiou  Daeiou.
பழனி வட்டத்தில் கீரனூர் என்ற கிராமத்தில் வள்ளலார் குருகுலம் உள்ளது. அதன் தலைவர் திரு திருப்பதி..செல் எண்.96008 93303மேட்டுக் குப்பத்தில் முதியோர் காப்பகம் உள்ளது.(எண்.எதுவும் இல்லை.)
Monday, December 6, 2021 at 10:28 am by Daeiou Daeiou.