DAEIOU - தயவு
4.12.2022 திண்டுக்கல் மலையடிவாரம் சன்மார்க்க சங்கம் மாதாந்திர சொற்பொழிவு.
நாள். 4.12.2022 ஞாயிறு
நேரம்..மாலை 6.30 மணி
இறை வணக்கம்..மாலை 6.30 மணி.
அருட்பெருஞ்ஜோதி சன்மார்க்க சங்க மாலை நேர வகுப்பு மாணவர்கள்.

தலைமை  டாக்டர்.ஜே.சி.சேகர், எம்.பி.பி.எஸ். எஃப்.சி.சி.பி.
                 சுபா கிளினிக், வடமதுரை.

சொற்பொழிவு மாலை 6.55 மணி. 
கவிஞர்..கங்கை மணி மாறன், மயிலாடுதுறை.

பொருஇள்..மழை கொண்டுவந்த மேகம்.

நன்றியுரை.இரவு 8.25 மணி..திரு ஓ.சந்திரன்,
ஜோதி வழிபாடு.

அன்பர்கள் அனைவரும் இவ்விழாவில் பங்கேற்று அருள் நலம் பெற வேண்டுமென, விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.

20150119_184350.jpg

20150119_184350.jpg