DAEIOU - தயவு
3.7.2022 Dindigul Arutperunjothi Malayadivaram Sanmarga Sangam Monthly Sanmarga Meeting conducting of.
வரும் 3.7.2022 அன்று மாலை 6.30 மணிக்கு, திண்டுக்கல் மலையடிவாரம் சன்மார்க்க சங்கத்தில் மாதாந்திர சன்மார்க்க நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

6.30 மணி...சன்மார்க்க சங்க மாலை நேர வகுப்பு மாணவர்கள்..இறை வணக்கம்.

வரவேற்புரை..திரு ஒ.சந்திரன், தலைவர்.

தலைமை..தயவுத் திரு எஸ்.எஸ்.சிவராம், தலைவர், திண்டுக்கல் மாவட்ட சன்மார்க்க சங்கம், 

சொற்பொழிவு..தயவுத் திரு ஆர்.கிருஷ்ணமூர்த்தி, எம்.எஸ்.சி., எம்.எட்., பி.எச்.டி.
   தாளாளர், வித்யா பார்த்தி மேல்நிலைப்பள்ளி, சீலப்பாடி, திண்டுக்கல்.

பொருள்.  ஆத்ம சாதகனின் அனுபவங்கள்.

நன்றியுரை..தயவுத் திரு யு.இராஜேந்திரன்.
பொருளாளர், அருட்பெருஞ்ஜோதி சன்மார்க்க சங்கம், மலையடிவாரம், திண்டுக்கல்.

8.35 மணி ஜோதி வழிபாடு.

அனைவரும் கலந்து கொண்டு அருளின்பம் பெரும்படி, விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.
20150325_085241.jpg

20150325_085241.jpg