அருள்பாவலர் சக்திவேல் .வே
நாகை மாவட்டம் - வேதாரண்யம் வட்டம் - பஞ்சநதிக்குளம் - வள்ளலார் திருவருள் சபை - திருக்குட முழுக்கு

நாகை மாவட்டம் , வேதாரண்யம் வட்டம் , பஞ்சநதிக்குளம் சன்மார்க்க சங்கத்தின் 33 - ஆம் ஆண்டு விழா , சித்திரைப் பூச விழா , சபையின் திருக்குட நன்னீராட்டு விழாவை முன்னீட்டு  6 - 5 -19 முதல் 10 - 5 - 19 வரை திருஅருட்பா முற்றோதல் நடைப் பெற்றது. 

ப குளம் விழா.jpg

ப குளம் விழா.jpg