Sathiyadeepam Sivaguru
உங்கள் Sathiyadeepam tv youtube சேனலில் தைப்பூச நிகழ்ச்சிகள்
சத்தியதீபம் தைப்பூச நிகழ்ச்சிகள்
உங்கள் Sathiyadeepam youtube சேனலில்

காலை 4.30 மணிக்கு
திருப்பள்ளி எழுச்சி

பாடியவர்: வடலூர் M.S. கார்த்திக்
இந்த வீடியோவை உங்களுக்கு வழங்குபவர்:
திருமதி.S.தேன்மொழி தமிழ்ச்சோலை, வேலூர்.

காலை 5.00 மணிக்கு
திருஅருட்பா மகிமை

எழுதியவர்: சத்தியதீபம் சிவகுரு
பாடியவர் : வடலூர் M.S. கார்த்திக்
இந்த வீடியோவை உங்களுக்கு வழங்குபவர்:
திருமதி.சித்ரா ஸ்ரீதரன், மலேசியா.

காலை 5.30 மணிக்கு
ஒவ்வொரு பூசத்திற்கும் ஒரு அற்புதம்

பேசியவர்: சிவ.ஜீவகாருண்யா
இந்த வீடியோவை உங்களுக்கு வழங்குபவர்:
Er.A.R.தினகரன், மதுரை.

6 Comments
Thenmozhi Tamilcholai
பாப்பாவின் மழைலையில் மயங்கினேன். எல்லாம் வல்ல வள்ளலாரின் துணை கொண்டு அருட்பெரும் ஜோதி ஆண்டவரின் அருளோடு சாகா வரம் பெற்று இந்தச் செல்லம் பலப்பல சாதனைகள் செய்து சாதனைச் செல்வியாக திகழ வாழ்த்தி மகிழ்கிறேன். 👍🌷🌹🌺
Friday, February 22, 2019 at 15:54 pm by Thenmozhi Tamilcholai
Thenmozhi Tamilcholai
வடலூர் கார்த்திக் குரலில் தெய்வாம்சம் குடிகொண்டுள்ளது.இன்னும் பற்பல சாதனைகள் தொடரட்டும்.வாழ்த்துக்கள்.👌🌺🌹🌷🙏
Friday, February 22, 2019 at 23:06 pm by Thenmozhi Tamilcholai
Thenmozhi Tamilcholai
சத்திய தீபம் சன்மார்க்கப் பணிச் செய்வதில் முதன்மை பெற்று விளங்குகின்றது.அதன் இறை தொண்டு தொடர வாழ்த்துக்கள். 👏💥💫🌺🌹👌
Friday, February 22, 2019 at 23:19 pm by Thenmozhi Tamilcholai
Sathiyadeepam Sivaguru
மிக்க நன்றி
Sunday, February 24, 2019 at 09:38 am by Sathiyadeepam Sivaguru
Anandha Barathi
Nice work and voice, Thanks.
Wednesday, March 6, 2019 at 15:17 pm by Anandha Barathi
Sathiyadeepam Sivaguru
மிக்க நன்றி
Thursday, March 7, 2019 at 10:23 am by Sathiyadeepam Sivaguru