அருள்பாவலர் சக்திவேல் .வே
வேதாரண்யம் பகுதி சன்மார்க்க விழா....

அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி

நாகப்பட்டினம் மாவட்டம் ,
வேதாரண்யம் வட்டம் ,
பஞ்சநதிக்குளம் எனும் கிராமத்தில் அமைந்துள்ள திருஅருட்பிரகாச வள்ளலார் திருவருள் ஞானசபையின் சித்திரைப் பூச விழாவும்....

பஞ்சநதிக்குளம்  சன்மார்க்க சங்கத்தின் 32 -ஆம் ஆண்டு விழாவும்  நாளது சித்திரை 9 மற்றும் 10 - ஆம் தேதிகளில் இரு நாட்களில் தொடர்ந்து நடைபெற உள்ளது...

அவ்விழா 22 / 4 /18 ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணியளவில் தொடங்கும்.

அவ்விழாவில் திருஅருட்பா ஆறாம் திருமுறை முற்றோதல் நடைபெறும்.

23 / 4/18 திங்கள்கிழமை மாலை 6 - 8 மணியளவில் ; மகளிர் தீப கூட்டு வழிபாட்டுடன் விழா நிறைவடையும்.

அனைவரும் வருக... !
அருள் நலம் பெறுக..!


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க...!