தமிழ் சரவணன்
பர விசாரம்
அன்பர்களுக்கு வணக்கம். பர விசாரம் என்பதைப்பற்றி அன்பர்கள் அவரவர்களுக்கு தெரிந்ததை விளக்கமாக விவரிக்கும்படி அன்புடன் வேண்டுகிறேன். சிறியேன் அறிந்துகொள்ள ஆர்வமுடன் உள்ளேன்.