V Baskar
வள்ளல் பெருமானிற்கு சென்னையில் இடமில்லையா? முகநூலில் வெளிவந்த செய்தித் தொகுப்பு
dinamalar clip.jpg

dinamalar clip.jpg

2 Comments
venkatachalapathi baskar
இச்செய்தி தொகுப்பில் பல தவறுகள் உள்ளன. வள்ளல் பெருமான் வருவிக்கவுற்ற இடம் மருதூர். வள்ளல் பெருமான் வடலூரில் மறைந்தார் என கூறப்பட்டுள்ளது. வள்ளல் பெருமான் தனது உடலை மட்டும் தான் மறைதத்துக் கொண்டுள்ளார். அதுவும் மேட்டுக் குப்பத்தில். வள்ளல் பெருமான் மரணமில்லாப் பெருவாழ்வு பெற்று இறைவனானவர்.
Thursday, August 27, 2015 at 16:30 pm by venkatachalapathi baskar
Daeiou  Daeiou.
பெருமான் வாழ்ந்த எழுகிணறு வீராச்சாமி பிள்ளை தெருவில் உள்ள வீடு, தற்போது, ஸ்ரீ பதி என்பவரால் பராமரிக்கப்பட்டு வருகின்றது. மாதப் பூசம், பெளர்ணமி தோறும் வழிபாடு, அன்னதானம் என்ற வகையில், இந்தக் கட்டிடம் அதற்காகப் பயன்பட்டு வருகின்றது.6 மாதங்களுக்கு முன்பு, ஒரு முறை மாதப் பூசத்துக்கு, இங்கு சென்றிருந்த போது, அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம், அன்பர்களால், காலை வேளையில் பாடப்பட்டது. அன்னம் பாலித்தபின், பிற்பகலில் சொற்பொழிவு செய்வதற்கு ஒரு மூத்த சன்மார்க்க அன்பரை எதிர்பார்த்திருந்தனர். முடிந்தவரை, ஓரளவுக்கு, இந்தக் கட்டிடம் வர்ணம் பூசப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றது.
Thursday, August 27, 2015 at 16:39 pm by Daeiou Daeiou.