T.M.R.
பிரபந்தத்திரட்டு நூல் வெளியீட்டு விழா
அன்பர்களுக்கு வந்தனம்!

கடந்த 06-01-2015 அன்று வடலூரில் வெளியிடப்பட்ட காரணப்பட்டு ச.மு.க. அவர்கள் இயற்றிய பிரபந்தத்திரட்டு நூல் வெளியீட்டு விழாவில் இருந்து சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.....

http://www.vallalarr.blogspot.in/2015/03/blog-post.html


TMR2.jpg

TMR2.jpg

TMR3.jpg

TMR3.jpg

TMR4.jpg

TMR4.jpg

TMR8.jpg

TMR8.jpg

TMR10.jpg

TMR10.jpg

book.jpg

book.jpg

4 Comments
Daeiou  Daeiou.
சீரும் சிறப்பாக நடைபெற்ற இந்த விழாவில் கலந்து கொண்ட சான்றோர்களை அனைவரும் இதன் மூலம் கண்டனர். இந் நூலின் அவசியத்தை உணர்ந்தவர்கள்தான் இவ்விழாவில் முக்கிய பங்கு வகித்துள்ளனர். அனைவரும் வாங்கிப் பயின்று பயன்பெற வேண்டப் படுகின்றது.

தற்போது இந்த நூல் வேண்டுமெனில், என்ன விலையில், யாரைத் தொடர்பு கொள்வது என்ற விபரமும் தெரிவித்தால் அன்பர்களுக்கு அது ஒரு வாய்ப்பாக இருக்கும்.
Wednesday, March 4, 2015 at 11:04 am by Daeiou Daeiou.
Anandha Barathi
Dear Ayya,

It is really good works, I bought 5 books in vadalur Karuneegar sangam on Monthly poosam day.
Thursday, March 5, 2015 at 05:23 am by Anandha Barathi
TMR RAMALINGAM
ஐயா,
இந்த நூலை வடலூரில் - கருணீகர் இல்லத்தில் ரூபாய் 200/- கொடுத்து வாங்கிக்கொள்ளலாம். திரு.சங்கர் ஐயா அவர்களை 9790362514 என்ற எண்ணில் தொடர்புகொண்டு நூல்களை பெறலாம்.

காரணப்பட்டு ச.மு.க.அருள் நிலையத்திலும் ரூபாய் 200/- விலைக்கே கிடைக்கும்.

மயிலாடுதுறை அன்பர்கள் திரு.தி.ம.சதீஷ்கண்ணன் அவர்களை 9865125751 என்ற எண்ணிற்கு தொடர்புகொண்டு ரூபாய் 200/- விலைக்கே இந்நூலை பெறலாம்.

கடலூர் அன்பர்கள் திரு.அ.திருநாவுக்கரசு அவர்களை 8508604471 என்ற எண்ணிற்கு தொடர்புகொண்டு ரூபாய் 200/- விலைக்கே இந்நூலை பெறலாம்.

மற்ற அன்பர்கள் தபாலில் மட்டுமே பெறும்படியாக உள்ளது. தபாலில் பெற தபால் செலவு உட்பட ரூபாய் 300/- கீழ்காணும் வங்கிக்கணக்கில் செலுத்தி தங்களது முகவரியினை அடியில் காணும் கைப்பேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி SMS அனுப்பவும். நூல் அஞ்சலில் அனுப்பிவைக்கப்படும்.
Account Name: T.M.RAMALINGAM
Account No.: 057401502097
Account No.: ICICI BANK, CHENNAI ARMENIAN STREET BRANCH,
IFSC Code: ICIC0000574
கைப்பேசி எண்: 9445545475
அல்லது கீழ்காணும் முகவரிக்கு ரூபாய் 300/- M.O. செய்யவும்.
A.THIRUNAVUKKARASU,
NO.73-B, SANKARANAIDU STREET,
THIRUPATHIRIPULIYUR,
CUDDALORE - 607002.
Thursday, March 5, 2015 at 15:29 pm by TMR RAMALINGAM
Daeiou  Daeiou.
சலுகை விலையில் கிடைக்கும் இடங்கள், தொடர்பு செல் எண்கள் வெளியிட்டமை, அனைவரும், இந்தப் புத்தகத்தைப் பெற்று படிக்கலாம் என்றதன்பால்தான்.

சன்மார்க்க அன்பர்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாமே, இந்த அரிய வாய்ப்பினை.
Friday, March 6, 2015 at 06:59 am by Daeiou Daeiou.