THIRU ARUL
மாபெரும் மாநில முதல் மாநாடு
வடலூர் பெருவெளி வள்ளலின் நெறியின் படி விளங்க வேண்டி தமிழகத்தில் 33 மாவட்டங்களை ஒருங்கிணைத்து வடலூர் பெறுவெளியில் ஓர் தலைமை சங்கம் வள்ளலின் தலைமையில் அமைந்துள்ளது .வரும் மே மாதம் 23 மற்றும் 24 ஆம் நாள் மாபெரும் மாநில முதல் மாநாடு வடலூரில் நடக்க உள்ளது .

இந்த மாநாடு மூலமாக பல அறிய செயல்கள் நடைபெற இருப்பதால் ,நமது வள்ளலாரால் நடத்த அனுமதித்த இந்த செயலில் தாங்கள் பங்குகொண்டு ஆன்மலாபம் பெறஅழைக்கிறோம், அனைவரும் இந்த பணியில் உடல் உழைப்பாலோ அல்லது பொருளால் ஆதரவு அளிக்க அன்புடன் வேண்டுகிறோம் .

இருட்சாதித் தத்துவச் சாத்திரக் குப்பை
இருவாய்ப்புப் புன்செயில் எருவாக்கிப் போட்டு
மருட்சாதி சமயங்கள் மதங்களாச் சிரம
வழக்கெலாம் குழிக்கொட்டி மண்மூடிப் போட்டுத்
தெருட்சாருஞ் சுத்தசன் மார்க்கநன் னீதி
சிறந்து விளங்கஓர் சிற்சபை காட்டும்
அருட்சோதி வீதியில் ஆடச்செய் தீரே
அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே. -திருஅருட்பா

மகாநாடு பற்றிய செய்திகளுக்கு தொடர்பு கொள்ள :
திரு படப்பை பாலகிருஷ்ணன்(தலைவர்) -00919962569966
திரு கணேசன் புதுவை (செயலாளர் )-00919677189997
வெளிநாடுகள் தொடர்பு திரு அறிவழகன் பிரான்ஸ் -0033613356287
மின் அஞ்சல் :vallalarjothi@yahoo.fr / sanmargaulagam@gmail.com

ARUTPERUNJOTHI ARUTPERUNJOTHI
THANIPERUMKARUNAI ARUTPERUNJOTHI

According to teaching of vallalar the vadalour Sutha sanmarga sathiya Sangam is being directed by the govtt of Tamil Nadu. Now all the sanmarga Sangam from 33 districts of Tamil Nadu have decided to form head Sangam at vadalour to follow the teaching of vallalar.

The coming 23rd and 24th of May2015, we are going to have the first regional conference in vadalour. We invite you all to participate in the conference to get the blessing of arutperunjothi, and we kindly request you also to support as physically or financially so that the conference would be a successful one.

Please contact us below the address :
Thiru Badappai balakrishnan : 00919962569966
Thiru Gannesan : 00919677189997
Thiru Arivazhagan (for foreign conduct only) : 0033613356287 (France)
E-mails :vallalarjothi@yahoo.fr / sanmargaulagam@gmail.com

1.jpg

1.jpg

2.jpg

2.jpg

3.jpg

3.jpg

4.jpg

4.jpg

5.jpg

5.jpg

6.jpg

6.jpg

7-1.jpg

7-1.jpg

8.jpg

8.jpg

9.jpg

9.jpg

10.jpg

10.jpg

11.jpg

11.jpg

12.jpg

12.jpg

Daeiou  Daeiou.
இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்கு திண்டுக்கல் சன்மார்க்க அன்பர்கள் இரண்டு பெரிய வேன் மூலம், வடலூருக்குச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.
Friday, May 22, 2015 at 03:56 am by Daeiou Daeiou.