SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
சன்மார்கக் கொடி
சன்மார்கக் கொடியின் மேற்புறம் மஞ்சள் அடிப்புறம் வெள்ளை என்று எழுதியுள்ளார். வடலூர் தருமச் சாலையி ல் உள்ள கொடி பாதி மஞ்சள் பாதி வெள்ளை. மதுரைக்குத் தெற்கே உள்ள கொடி கால் பாகம் மஞ்சள் முக்கால் பாகம் வெள்ளை, மேட்டுக்குப்பத்தில் உள்ள கொடி ஒரு மஞ்சள் இரண்டு பாகம் வெள்ளை. சன்மார்கக் கொடி இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற ஒரு முடிவுக்கு வர யாருக்கும் எண்ணம் ஏன்இல்லை  இப்போதாவது ஒரு முடிவிற்கு வரலாமா?