Thiru Arutprakasa Vallalar Deiva Nilayam, Kancheepuram
8.10.2010 காஞ்சீபுரம் அஷோக் நகர் வள்ளலார் தெய்வ நிலையம் 41 அங்கத்தினர்கள் வடலூர் தெய்வ நிலையத்தில் அங்கத்தினர் தொகை செலுத்தினர்.
நேற்று (7.10.2020) இரவு ஜூம் மீட்டிங்கில் முடிவு செய்தபடி, ஒவ்வொரு மாவட்டத்திலுமிருந்து, குறைந்த பட்சம்  10 சன்மார்க்க அன்பர்கள், ஒவ்வொரு அங்கத்தினரும் ரூ.500 செலுத்தி வடலூர் வள்ளலார் தெய்வ நிலையத்தில் அங்கத்தினர் ஆக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில், காஞ்சீபுரம் மாவட்டம், அஷோக் நகரில் இயங்கி வரும் வள்ளலார் தெய்வ நிலையத்திலிருந்து, தலா ரூ.500 வீதம் 41 நபர்கள், இன்று, 8.10.2020 வடலூருக்கு அந்த சங்கத்தின் மூத்த உறுப்பினர் திரு பி.வி.வெங்கடேசன், மற்றும் ஒரு மூத்த சன்மார்க்க அன்பர் சென்று, மொத்தம் ரூ.21,500/- செலுத்தி, தெய்வ நிலையத்திலிருந்து ரசீது பெற்று வந்துள்ளனர். அவர்கள் பெற்று வந்த உறுப்பினர் சேர்க்கை ரசீதுகள் (41) இங்கே வெளியிடப்பட்டுள்ளது. இந்தச் சங்கத்தினர்களின் செயல் பாராட்டுதற்குரியது. இது போன்றே, ஏனைய மாவட்டங்களிலுமிருந்து, அங்கத்தினர்கள் சேர்க்கை விரைந்து நடைபெற வேண்டும்.
IMG-20201008-WA0122.jpg

IMG-20201008-WA0122.jpg

IMG-20201008-WA0125.jpg

IMG-20201008-WA0125.jpg

IMG-20201008-WA0123.jpg

IMG-20201008-WA0123.jpg

IMG-20201008-WA0124.jpg

IMG-20201008-WA0124.jpg

IMG-20201008-WA0126.jpg

IMG-20201008-WA0126.jpg

IMG-20201008-WA0127.jpg

IMG-20201008-WA0127.jpg

IMG-20201008-WA0128.jpg

IMG-20201008-WA0128.jpg

IMG-20201008-WA0129.jpg

IMG-20201008-WA0129.jpg

IMG-20201008-WA0130.jpg

IMG-20201008-WA0130.jpg

IMG-20201008-WA0132.jpg

IMG-20201008-WA0132.jpg

IMG-20201008-WA0133.jpg

IMG-20201008-WA0133.jpg

IMG-20201008-WA0134.jpg

IMG-20201008-WA0134.jpg

IMG-20201008-WA0135.jpg

IMG-20201008-WA0135.jpg

IMG-20201008-WA0136.jpg

IMG-20201008-WA0136.jpg

IMG-20201008-WA0137.jpg

IMG-20201008-WA0137.jpg

IMG-20201008-WA0138.jpg

IMG-20201008-WA0138.jpg

IMG-20201008-WA0139.jpg

IMG-20201008-WA0139.jpg

IMG-20201008-WA0140.jpg

IMG-20201008-WA0140.jpg

IMG-20201008-WA0141.jpg

IMG-20201008-WA0141.jpg

IMG-20201008-WA0142.jpg

IMG-20201008-WA0142.jpg

IMG-20201008-WA0143.jpg

IMG-20201008-WA0143.jpg

IMG-20201008-WA0144.jpg

IMG-20201008-WA0144.jpg

IMG-20201008-WA0145.jpg

IMG-20201008-WA0145.jpg

IMG-20201008-WA0146.jpg

IMG-20201008-WA0146.jpg

IMG-20201008-WA0147.jpg

IMG-20201008-WA0147.jpg

IMG-20201008-WA0148.jpg

IMG-20201008-WA0148.jpg

IMG-20201008-WA0149.jpg

IMG-20201008-WA0149.jpg

IMG-20201008-WA0150.jpg

IMG-20201008-WA0150.jpg

IMG-20201008-WA0151.jpg

IMG-20201008-WA0151.jpg

IMG-20201008-WA0152.jpg

IMG-20201008-WA0152.jpg

IMG-20201008-WA0153.jpg

IMG-20201008-WA0153.jpg

IMG-20201008-WA0154.jpg

IMG-20201008-WA0154.jpg

IMG-20201008-WA0155.jpg

IMG-20201008-WA0155.jpg

IMG-20201008-WA0156.jpg

IMG-20201008-WA0156.jpg