Vallalar Universal Mission - USA
ஞாயிறு நிகழ்வு – 12 ஜனவரி 2020 :“வள்ளலார் வாழ்வியல் பயிற்சி” - தயவு திரு. மு முத்துஜோதி ஐயா
நிகழ்ச்சி நிரல்
இந்த வார ஞாயிற்றுக் கிழமையன்று நடத்துகின்ற, நேரலை நிகழ்வில்
“வள்ளலார் வாழ்வியல் பயிற்சி”
வழங்குபவர்
தயவு திரு. மு முத்துஜோதி ஐயா
தலைவர்
வள்ளலார் அறநிலையம், பெண்ணாடம்
அனைத்து ஆன்ம நேய அன்பர்களும் கலந்துக்கொண்டு இறையருள் பெற வேண்டுகிறோம்.
VUM-Jan12-2020.png

VUM-Jan12-2020.png