Vallalar Universal Mission - USA
ஞாயிறு நிகழ்வு – 7 ஜூலை 2019: அருட்பா அமுதம் - “சிவ பதிவிளக்கம்” - தயவு திருமதி. ஞான. தனலட்சுமி&திரு. ஆனந்த பாரதி பெங்களூர்
நிகழ்ச்சி நிரல்
இந்த வார ஞாயிற்றுக் கிழமையன்று நடத்துகின்ற, நேரலை நிகழ்வில்

அருட்பா அமுதம் -
ஆறாவது திருமுறை - பதிகம் 5
“சிவ பதிவிளக்கம்”
(பாடல் இசை, விளக்கம் மற்றும் கலந்துரையாடல் )

தயவு திருமதி. ஞான. தனலட்சுமி&திரு. ஆனந்த பாரதி
பெங்களூர்

அனைத்து ஆன்ம நேய அன்பர்களும் கலந்துக்கொண்டு இறையருள் பெற வேண்டுகிறோம்.