Vallalar Universal Mission - USA
ஞாயிறு நிகழ்வு – 12 மே 2019: “ சன்மார்க்க சங்கத்தைச் சார்வீர் ”: நெகமம் சன்மார்க்க சங்கம் - தயவுத்திரு. D. ராமலிங்கம் ஐயா மற்றும் குழுவினர்
நிகழ்ச்சி நிரல்
“ சன்மார்க்க சங்கத்தைச் சார்வீர் ”
சன்மார்க்க சங்கம் பற்றிய நிகழ்ச்சியில்
நெகமம் சன்மார்க்க சங்கம்
சார்ந்த அன்பர்கள் வழங்கும் பல்சுவை நிகழ்ச்சி
தயவுத்திரு. D. ராமலிங்கம் ஐயா
மற்றும் குழுவினர்
அனைத்து ஆன்ம நேய அன்பர்களும் கலந்துக்கொண்டு இறையருள் பெற வேண்டுகிறோம்.
2018May_Negamam.jpg

2018May_Negamam.jpg