Vallalar Universal Mission - USA
ஞாயிறு நிகழ்வு – 25 நவம்பர் 2018: அருட்பா அமுதம் - “அருட்பெருஞ்ஜோதி அட்டகம்”: “அருட்பெருஞ்ஜோதி அட்டகம்” (பாடல் இசை, விளக்கம் மற்றும் கலந்துரையாடல் ) தயவு திருமதி. ஞான. தனலட்சுமி&திரு. ஆனந்த பாரதி பெங்களூர்
நிகழ்ச்சி நிரல்
இந்த வார ஞாயிற்றுக் கிழமையன்று நடத்துகின்ற, நேரலை நிகழ்வில்

அருட்பா அமுதம் -
“அருட்பெருஞ்ஜோதி அட்டகம்”
(பாடல் இசை, விளக்கம் மற்றும் கலந்துரையாடல் )

தயவு திருமதி. ஞான. தனலட்சுமி அம்மா &திரு. ஆனந்த பாரதி ஐயா, அவர்கள்
பெங்களூர்

அனைத்து ஆன்ம நேய அன்பர்களும் கலந்துக்கொண்டு இறையருள் பெற வேண்டுகிறோம்.
VUM2018Nov25_ArutpaAmudham-Attagam.jpg

VUM2018Nov25_ArutpaAmudham-Attagam.jpg