Vallalar Universal Mission - USA
ஞாயிறு நிகழ்வு – 2 செப்டம்பர் 2018: “ சுத்த சன்மார்க்க ஆகாரம் ” , தஞ்சாவூர் தயவுத்திரு. பா. தம்பையா ஐயா
வள்ளலார் யுனிவர்சல் மிஷன்
அமெரிக்கா
ஞாயிறு நிகழ்வு – 2 செப்டம்பர் 2018
நிகழ்ச்சி நிரல்
இந்த வார ஞாயிற்றுக் கிழமையன்று நடத்துகின்ற, நேரலை நிகழ்வில்
“ சுத்த சன்மார்க்க ஆகாரம் ”
என்ற தலைப்பில், தஞ்சாவூர் அருட்பெருஞ்சோதி டிரஸ்ட்
தயவுத்திரு. பா. தம்பையா ஐயா
அவர்கள் பேச உள்ளார்கள் . அனைத்து ஆன்ம நேய அன்பர்களும் கலந்துக்கொண்டு இறையருள் பெற வேண்டுகிறோம்.
VUM2Sep18_Thambaiah.jpg

VUM2Sep18_Thambaiah.jpg