Vallalar Universal Mission - USA
ஞாயிறு நிகழ்வு – 1 ஜூலை 2018 : “ சிருட்டி நியாயம் ” - தயவுத்திரு. பா. தம்பையா ஐயா
நிகழ்ச்சி நிரல்
இந்த வார ஞாயிற்றுக் கிழமையன்று நடத்துகின்ற, நேரலை நிகழ்வில்
“ சிருட்டி நியாயம் ”
என்ற தலைப்பில், தஞ்சாவூர் அருட்பெருஞ்சோதி டிரஸ்ட்
தயவுத்திரு. பா. தம்பையா ஐயா
அவர்கள் பேச உள்ளார்கள் . அனைத்து ஆன்ம நேய அன்பர்களும் கலந்துக்கொண்டு இறையருள் பெற வேண்டுகிறோம்.
VUM2018July1_Thambaiah.jpg

VUM2018July1_Thambaiah.jpg