2017 ஆகஸ்ட் மாதத்தில், மேற்காணும் சத்திய ஞான கோட்டத்தில் நடைபெறவுள்ள 11 நாட்கள் வழிபாடு மற்றும் விழா நிகழ்ச்சிகள் குறித்து..நாளை, 20.5.2017 (சனிக் கிழமை) முக்கிய நபர்களுடன் திரு கேதீஸ்வரன், ஆலோசனை நடத்தவுள்ளார். மாலை 5.30 மணி அளவில், இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. அது முடிவடைந்ததும், என்னென்ன நிகழ்ச்சிகள் 2017ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் விழாவில் இடம் பெறும் என்ற விபரத்தினை அவர் தெரிவிக்கவுள்ளார்.
059.JPG
074.JPG
20140115_074557-1.jpg
Write a comment