Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
4.8.2019 திண்டுக்கல் பொன்னகரம் சுவாமி சரவணானந்தா அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லத்தில் மாத விழா நடைபெறல்.
மேற்காணும் தயவு இல்லத்தில், 4.8.2019 ஞாயிறு அன்று காலை 10.00 மணி அளவில், மாதாந்திர சன்மார்க்க விழா நடைபெற உள்ளது. சன்மார்க்க அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு அருள் நலம் பெற வேண்டுமென, விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.
vlcsnap-2018-03-25-21h20m36s693.png

vlcsnap-2018-03-25-21h20m36s693.png

vlcsnap-2018-03-25-21h21m14s761.png

vlcsnap-2018-03-25-21h21m14s761.png