Srilanka Gnana Sabai Temple
21.8.2017 முதல் 3.9.2017 வரையில் இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் மீசாலை வடக்கு.. சத்திய ஞான கோட்டத்தில் விழா...நிகழ்ச்சி..
மேற்காணும் விழாவிற்கான ஏற்பாடுகளை நிறுவனர் திரு கேதீஸ்வரன் அவர்கள் சிறப்பாகச் செய்து வருகின்றார். அனைவரும், இந்த விழாவில் பங்கேற்று, அருள் நலம் பெற அவர் வேண்டுகின்றார்.
2014-12-16 13.48.56 (1).jpg

2014-12-16 13.48.56 (1).jpg