DAEIOU - தயவு
27.1.2021, and 28.1.2021 Madurai Anuppanadi Vallalar Elders' Home..Thai Poosam Festival celebration.
மதுரை அனுப்பானடியில் வள்ளலார் முதியோர் இல்லத்தை, மாவட்ட சன்மார்க்க சங்கத் தலைவர் திரு பெருமாள் அவர்கள் நடத்தி வருகின்றார். வருகின்ற தைப் பூசத் திருநாளின்போது, அன்னதானம் குறித்து அவர் வெளியிட்ட பத்திரிக்கை இங்கு வெளியிடப்படுகின்றது.
IMG-20210119-WA0021.jpg

IMG-20210119-WA0021.jpg