DAEIOU - தயவு
கஜா புயல் பாதித்த மக்களுக்கு சன்மார்க்க அன்பர்கள்..உதவி செய்த விபரம் ?
மதுரை மாவட்ட சன்மார்க்க சஙத்தினர் மாவட்ட சன்மார்க்க சங்கத் தலைவர் திரு ஹரிகோவிந்தன் தலைமையில், (வேதாரண்யம் அருகில் உள்ள) கொன்றைக்காடு என்ற ஊருக்கு, 16.11.2018 அன்று சென்று, அங்கு பாதிக்கப்பட்ட உள்ளூர் மக்களுக்கு, அரிசி, பருப்பு ஏனைய உதவிகள் செய்து வந்தனர்.

    அதேபோல் சன்மார்க்க அன்பர் கும்பகோணம் திரு பாஸ்கர் அவர்களும், தமது மாவட்ட சன்மார்க்க சங்கத்தினர் உதவி செய்ததாக, இந்த இணைய தளத்தில், செய்தியினைப் பகிர்ந்திருந்தார்.

     கடலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை இன்னும் அதனை ஒட்டிய மாவட்டங்களில், கஜா புயலின் பாதிப்பு அதிகமாக இருந்தது.

    இதே போல், மற்ற மாவட்ட சன்மார்க்க அன்பர்கள், தாங்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் செய்த உதவி விபரத்தினை...இங்கு தரலாமே....
vlcsnap-2018-08-03-16h26m29s756.png

vlcsnap-2018-08-03-16h26m29s756.png