DAEIOU - தயவு
14.10.2018 மதுரை மாவட்ட சன்மார்க்க சங்கம் நடத்தும் வள்ளற் பெருமானின் வருவிக்கவுற்ற நாள் விழா.
இடம்..ஸ்ரீமந் நடன கோபால நாயகி மந்திர், தெப்பக்குளம் மேற்கில், மதுரை.
நாள் 14.10.2018 ஞாயிறு.
நேரம்..மாலை 4.00 மணி முதல் இரவு 9.30 மணி வரையில்.

அனைவரும் கலந்து கொண்டு அருள் நலம் பெற வேண்டுமென, மாவட்ட சன்மார்க்க சங்கத் தலைவர் திரு ஹரிகோவிந்தன் அவர்கள் கேட்டுக் கொள்கின்றார்.
vlcsnap-2018-08-03-16h26m29s756.png

vlcsnap-2018-08-03-16h26m29s756.png

New Doc 2018-10-10 14.35.44_1.jpg

New Doc 2018-10-10 14.35.44_1.jpg

New Doc 2018-10-10 14.36.27_1.jpg

New Doc 2018-10-10 14.36.27_1.jpg

New Doc 2018-10-10 14.37.21_1.jpg

New Doc 2018-10-10 14.37.21_1.jpg

New Doc 2018-10-10 14.38.20_1.jpg

New Doc 2018-10-10 14.38.20_1.jpg