DAEIOU - தயவு
19.8.2018 தேனி மாவட்டம் கம்பம்..சன்மார்க்க சங்கத்தில் வழிபாடு நடைபெறல்.
     வரும் 19.8.2018 ஞாயிற்றுக் கிழமை அன்று தேனி மாவட்டம் கம்பத்தில் அமைந்துள்ள சன்மார்க்க சங்கத்தில், மாதாந்திர சன்மார்க்க வழிபாடு நடைபெறும். அன்பர்கள் கலந்து கொண்டு அருள் நலம் பெற வேண்டுமென, திரு சுருளிராஜன் அவர்கள் கேட்டுக் கொள்கின்றார்.
vlcsnap-2018-04-22-19h59m01s761.png

vlcsnap-2018-04-22-19h59m01s761.png