DAEIOU - தயவு
18.2.2018 திண்டுக்கல் தவத்திரு சபாபதி சுவாமிகள்..குரு பூஜை விழா நடைபெறல்.
   திண்டுக்கல் பழனி ரோடில் அமைந்துள்ள தவத்திரு சபாபதி சுவாமிகள் குருபூஜை, சன்மார்க்க அன்பர்கள் பாடிய திரு அருட்பாவிலிருந்து பதிகங்களுடன் 18.2.2018 ஞாயிறு அன்று காலை 10.30 மணி அளவில் துவங்கியது. மதுரை அன்பர் திரு விஜயராமன், மதுரை அன்பர் திரு (ஐ.ஒ.பி.)சந்திர சேகர், திண்டுக்கல் அன்பர் திரு விஸ்வநாதன், மற்றும் திரு பொன் சங்கரலிங்கம் ஆகியோரது சொற்பொழிவுகளுடன் சிறப்பாக நடைபெற்றது. விழா முடிவுற்றதும் ஜோதி தரிசனம் காண்பித்து, பின், வந்திருந்த சன்மார்க்க அன்பர்களுக்கும், அருகில் வசிக்கும் ஏழை எளியோருக்கும், மதிய உணவு வழங்கப்பட்டது.
IMG-20170527-WA0084.jpg

IMG-20170527-WA0084.jpg