DAEIOU - தயவு
21.1.2018 திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி கீழக்கொட்டை சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தில் ஔவையார் விழா அழைப்பிதழ்.
ஔவைச்செல்வர் வேம்பத்தூர் கிருஷ்ணன் நல்லாசியுடன், சின்னளப்பட்டி கீழக்கோட்டை சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தில் க.ம.பாலகிருஷ்ணன் அவர்கள் நடத்தும் ஔவையார் விழா..

நாள் 21.1.2018 ஞாயிற்றுக் கிழமை காலை. 9.00 மணி. திருவடிப்புகழ்ச்சி பாராயணம்.
காலை 10.00 மணி .. ஔவையார் விழா.
தலைமை .. புலவர் துரை தில்லான், சின்னாளப்பட்டி.
முன்னிலை.. முனைவர் திரு இராம. பாண்டுரங்கன், மதுரை.
                     திரு சென்னிசண்முகம், ஒட்டன்சத்திரம் சன்மார்க்க சங்கம்.
                     திரு என்.நாகராஜன், துணைத் தலைவர், சன்மார்க்க சங்கம், சின்னாளப்பட்டி.
வர்வேற்புரை..அன்னதானம் சு.ம.பாலகிரிஷ்ணன், நிறுவனர், சன்மார்க்க சங்கம்.
சிறப்புரை: காந்தியச் செம்மல்..பேரா. டி.ரவிச்சந்திரன், காந்திகிராமம்.
                  தலைப்பு...ஔவையார். 

அனைவரும் பங்கேற்கும்படி விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.
New Doc 2017-11-15_1.jpg

New Doc 2017-11-15_1.jpg