DAEIOU - தயவு
1.7.2017 திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் சன்மார்க்க சங்கத்தில் மாணிக்க வாசகர் குருபூஜை விழா நடைபெறல்.
   மேற்காணும் விழா, வரும் 1.7.2017 அன்று, ஒட்டன் சத்திரம் சன்மார்க்க சங்கத்தில் நடைபெற உள்ளது. திரு சென்னி சண்முகம் ஐயா அவர்கள் தலைமையில் இந் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அன்பர்கள் கலந்து கொண்டு அருள் நலம் பெற வேண்டுமாறு அவர் கேட்டுக் கொள்கின்றார்.
20141011_103348.jpg

20141011_103348.jpg