DAEIOU - தயவு
2017 ஜூலை மாதம் திருபுவனம் திரு ஜி.ஆத்மநாதன் அவர்கள் அமெரிக்கா பயணம்.
    திருபுவனம் திரு ஜி.ஆத்மநாதன் அவர்கள், வரும் 2017 ஜூலை மாதம் முதல் வாரத்தில், அவரிடம் அங்கு இசை பயிலும் மாணாக்கர்களுக்கு இசைப் பயிற்சி அளிப்பதற்குச் செல்லவுள்ளார். 2017 ஆகஸ்ட் இரண்டாம் வாரம் வரையில், அவர், அங்கு தங்கவுள்ளார். அச்சமயம், அமெரிக்காவில், திரு அருட்பா  இசைக் கச்சேரி நடத்துவதற்கும் அவர் தயாராக உள்ளார். தேவையான ஆடிட்டோரியம், இதர செலவுகளை ஏற்றுக் கொண்டால், ஒரு நாள் முழுவதுமாக, திரு அருட்பா இசைக் கச்சேரியினை நடத்து(வதற்கு அவர் தயாராக உள்ளார். இந்தச் செய்தியினைக் கண்ணுறும் அமெரிக்கா வாழ் சன்மார்க்க அன்பர்கள், அவரிடமே நேரில் பேசி இது குறித்து முடிவெடுக்க வேண்டப்படுகின்றது.

திருபுவனம் திரு ஜி.ஆத்மநாதன் (செல்) எண். (91) 93801 25989.
தொலைபேசி..(சென்னை) 044 65455989.
Athmanathan.jpg

Athmanathan.jpg