DAEIOU - தயவு
21.5.2017 Arani..Suddha Sanmarga Murasu..Book publishing function..
ஆரணியில், வரவிருக்கும் 21.5.2017 அன்று சுத்த சன்மார்க்க முரசு என்ற நூல் வெளியிடப்படவுள்ளது. அன்பர்கள், நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அருள் நலம்பெற விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.
New Doc 2017-05-06 (4)_1.jpg

New Doc 2017-05-06 (4)_1.jpg

New Doc 2017-05-06 (1)_1.jpg

New Doc 2017-05-06 (1)_1.jpg

Daeiou  Daeiou.
இந்த விழா, இன்று, காலையில் துவங்கி, சிறப்பாக நடைபெற்று வருகின்றது. நல்ல திரளான கூட்டமாக, சன்மார்க்க இந்த விழாவிற்கு வருகை புரிந்துள்ளனர்.
Sunday, May 21, 2017 at 03:06 am by Daeiou Daeiou.