DAEIOU - தயவு
7.5.2016 ஜெர்மனி...வள்ளுவர் முதல் வள்ளலார் வரை..திரு அறிவழகன்..சொற்பொழிவு.
ஜெர்மனியில் 7.5.2016 அன்று நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில், பாரிஸ் நகரில் வசிக்கும் சன்மார்க்க அன்பர் (சொந்த ஊர், பாண்டிச்சேரி, இந்தியா) திரு அன்பழகன் அவர்கள் சொற்பொழிவாற்றினார். பாரிஸில் இயங்கி வரும் சன்மார்க்க சங்கத்தில் அலுவல் சார் உறுப்பினராக, அவர் உள்ளார்.



வள்ளுவப் பெருந்தகையின் திருக்குறளையும், திருவருட்பிரகாச வள்ளற் பெருமானின் திரு அருட்பாவிலும் சொல்லப்பட்ட நெறிமுறைகளை, அங்கு கூடியிருந்த மக்களுக்கு அவர் போதித்தார். அனைவரின் பாராட்டுதலையும், அவரது சொற்பொழிவு, பெற்றது.

    அன்பர்களின் தகவலுக்காக, அவரது பேச்சு, இங்கு தரப்படுகின்றது.

vlcsnap-2015-05-17-21h55m09s57.png

vlcsnap-2015-05-17-21h55m09s57.png

2 Comments
Daeiou  Daeiou.
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் மாநகரில் வேலை பார்க்கும் திரு அறிவழகன் அவர்கள், ஜெர்மனி நாட்டில் நடைபெற்ற வள்ளுவர் மாநாட்டில் கலந்து கொண்டு, வள்ளுவர் முதல் வள்ளலார் வரை என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தியுள்ளார். வள்ளலாரின் கொள்கைகளை, வள்ளுவப் பெருந்தகையின் மாநாட்டில் தெரிவித்தமைக்கு, சன்மார்க்க அன்பர் திரு அறிவழகனுக்கு வாழ்த்துக்கள்.
Friday, May 27, 2016 at 03:47 am by Daeiou Daeiou.
THIRU ARIVAZHAGAN
வள்ளலாரின் அருளால் நாம் பெற்ற சன்மார்க்க வாழ்வில் நடக்கும் அனைத்தும் அவரின் திருஅருளால், நாம் அவரின் நெறிகளை வெளிபடுத்தும் ஊடகம் , தங்களின் பதிவுக்கு நன்றி .
Sunday, May 29, 2016 at 14:59 pm by THIRU ARIVAZHAGAN