DAEIOU - தயவு
மேட்டுக்குப்பம்..மாதப்பூச நாளுக்கு அடுத்த நாட்களில் இலவச காலை உணவு வழங்கல்.
மேட்டுக்குப்பத்திற்கு, மாதப் பூச நாட்களில் வந்து தங்குவோருக்கு இரவு உணவும், மறுநாள் அதிகாலை டிபன் ஆகியவையும், இலவசமாக, ஜோதிக் கூண்டின் அருகில், (பேருந்து நிறுத்தத்துக்கு) அருகில் வழங்கப்படுகின்றது. 



     கடந்த 14.8.2015 அன்று, (மாதப் பூசத்தை அடுத்த நாள்) காலை உணவு (டிபன்) வழங்கப்படுவதை, இந்த வீடியோவின் இறுதியில் காணலாம்.
2 Comments
udhaya kumar
அடிப்படையில் தானம் எனறு தானே கூறுதல் வழக்கம். இலவசம் என்று கூறுவதை தவிர்க்கலாமே
Saturday, August 29, 2015 at 08:08 am by udhaya kumar
Daeiou  Daeiou.
கருத்து ஏற்புடையதே.....
Saturday, August 29, 2015 at 09:36 am by Daeiou Daeiou.