Dhayamoolam
Vallalar History in Hindi Language
Vallalar Ramalinga adigals History in Hindi Language, relesed by Thiru. Saadhu Murali and Sathya Deepam Prienters

All use and share with your friends
10.jpg

10.jpg

Download:

6 Comments
TMR RAMALINGAM
மிக நல்ல முயற்சி. இதன்மூலம் இந்திய மக்கள் பெரும்பாண்மையினருக்கு வள்ளலாரின் வரலாறு சென்று சேரும். சாது முரளி ஐயா அவர்களுக்கும் சத்யதீபம் பிரிண்டர்ஸ் நிர்வாகிக்கும் எமது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்..

ஆனால் இந்து மதத்தில் வலியுறுத்தப்படும் பசு வதையை மையமாகக்கொண்டு வசனம் இயற்றியது நெருடுகிறது. பசு இறைவனின் குழந்தை என்ற வாசகம் இங்கு ஹிந்தியில் எழுதப்பட்டுள்ளது. நமக்கு ஆன்மநேயம் வேண்டும். பசு நேயம் மட்டும் வேண்டும் என்பது இந்துமதக் கொள்கை.
Thursday, April 21, 2016 at 10:05 am by TMR RAMALINGAM
venkatachalapathi baskar
Great Effort! A Big Thanks for all those involved in this project.
Thursday, April 21, 2016 at 12:40 pm by venkatachalapathi baskar
Durai Sathanan
Way to go! Spectacular service!! His Grace is greatly working everywhere. All are our kith and kin born blessed in the same way here in this beautiful planet. May God bless us all abundantly with every success that we need in our birth! ArutPerumJothi…
Thursday, April 21, 2016 at 14:04 pm by Durai Sathanan
lalitha ks
Great effort! Thank you
Friday, April 22, 2016 at 03:29 am by lalitha ks
ramalingadasan dasan
बहुत अच्छा कोशिश करने
Saturday, April 23, 2016 at 05:39 am by ramalingadasan dasan
Anandha Barathi
அய்யா வணக்கம்,

பொதுவாக இந்தியில் पशु (pashu) என்ற வார்த்தை விலங்குகள் என்றே பொருள் படும், எந்த குறிப்பிட்ட விலங்கு வகைகளையும் குறிக்காது. எனவே தான் அந்த சொல்லை பயன்படுத்தி உள்ளார்கள்!

விலங்குகள் கடவுளின் குழைந்தைகள், நம் சகோதரர்கள் என்றே எழுதப்பட்டு உள்ளது!

गाय (gaay) என்னும் சொல் தான் பசு என்னும் விலங்கை குறிக்கும் என்பதை பணிவோடு தெரிவிக்கின்றேன்.

நன்றி!
Saturday, April 23, 2016 at 13:42 pm by Anandha Barathi