Dhayamoolam
வள்ளலார் கொள்கை பரப்பு மன்றம்

an

அன்பர்களே


வள்ளலார் கொள்கை பரப்பு மன்றம் சார்பாக "சன்மார்க்க ஞான திறவுகோல் " ஒன்று

வள்ளலாரது அவதார தினத்தன்று தர்மசாலை மேடையில் வெளியிடப்பட்டது,


அன்பர்கள் படித்து பயன்பெற


k.முரளிதரன்

தெய்வீக மாமரத்தடி,தண்ணீர்பந்தல்

மேட்டுக்குப்பம் , நெய்வேலி

வடலூர் அருகில்

9698030519; 9095674581

என்ற முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்