www.vallalarspace.com/durai
எல்லாம்வல்லவா என்னுள்ளும் உள்ளவா வாழ்கவாழ்கவே!
எல்லாம்வல்லவா என்னுள்ளும் உள்ளவா வாழ்கவாழ்கவே!

எல்லாக்கூட்டுக் குள்ளும் குடியிருக்கின்ற திருக்கூத்தனே
பொல்லாஅரக் கூட்டத்தில் ஒருக்காலும் எனைப்புகுத்தாது
நல்லறக்கூட்டத்தே நாளும் எனைநிறுத்தி நலம்செய்கவே
எல்லாம்வல்லவா என்னுள்ளும் உள்ளவா வாழ்கவாழ்கவே!

வாழ்க நீடூழி இன்புற்று இவ்வையமும் வானமும் மற்றவும்!