www.vallalarspace.com/durai
உண்மைச் சன்மார்க்கி...
அருட்பெருஞ்ஜோதி  தனிப்பெருங்கருணை

உண்மைச் சன்மார்க்கி...

சமயமதக் கொடும் போதைதனில் புதையுறார்

சுயநலமெனும் மலக்குழி விழுந்தே சிதையுறார்
தயவுநலப் பணிஎன்றும் பிறரிடம் கையேந்தார்
கயவுஉளம் ஏதுமின்றி என்றும் களித்திருப்பாரே!

வாழ்க நீடூழி வளமுடன் இன்புற்றே!

Sathyamangalam.  Ramanatham Sathyanarayanan  Sathyanarayanan.  S.R
Puthai yurar-saidai yurar-praridam kaiyendhaar endrum thanithirupparay. So clear bold way vazgha needuzee valamudan inbutray arputhamay
Monday, February 26, 2018 at 06:34 am by Sathyamangalam. Ramanatham Sathyanarayanan Sathyanarayanan. S.R