www.vallalarspace.com/durai
"சத்து விசாரத்தால் ஆசையை வெல்லலாம்" - வள்ளலார்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்


"ஆசையே துன்பத்திற்குக் காரணம்" - புத்தர்
“Greed is the cause for Grief” - Budha

"சத்து விசாரத்தால் ஆசையை வெல்லலாம்" – வள்ளலார்
“We can overcome Greed through Scientific Inquiry” - Vallalar

"ஒன்றின் இயற்கைஉண்மையை அறிந்திடச் சத்துவிசாரத்தை
நன்றே செய்கின்றவர் அதுகுறித்த வீணானஆசையைவிரைந்து
வென்று நிரதியஆனந்தத்தில் எக்காலத்தும் சிறப்புன்வாழத்தக்க
ஆன்ற ஞானசன்மார்க்கத்தின் யோகசித்திப் பேரின்பம்பெறுவரே!" - வள்ளலார்


Meaning in English: “One who performs right Scientific Inquiry to figure out the nature truth of an entity can overcome the grave greed of that entity naturally, and gains the power of insight of the Royal Enlightening Path of Nature Truth quickly for a greater life of eternal Nature-Bliss.” - Vallalar

ஆறாம் திருமுறை / தத்துவ வெற்றி

"பெருமாயை என்னும்ஒரு பெண்பிள்ளை நீதான்
பெற்றவுடம் பிதுசாகாச் சுத்தவுடம் பாக்கி
ஒருஞானத் திருவமுதுண் டோங்குகின்றேன் இனிநின்
உபகரிப்போர் அணுத்துணையும் உளத்திடைநான் விரும்பேன்
அருளாய ஜோதிஎனக் குபகரிக்கின் றதுநீ
அறியாயோ என்னளவில் அமைகஅயல் அமர்க
தெருளாய உலகிடைஎன் சரிதமுணர்ந் திலையோ
சிற்சபைஎன் அப்பனுக்குச் சிறந்தபிள்ளை நானே." - வள்ளலார்

அனைத்து உயிர்களுக்கும்
அருட்சுகம் உண்டாகட்டும்
அருள்வள்ளல் மலரடிக்கே
அருளாட்சி உண்டாகட்டும்

நன்றி, வணக்கம்!
அன்பன் ஆன்மநேயன்,
துரை சாத்தணன்
2 Comments
Sathyamangalam.  Ramanatham Sathyanarayanan  Sathyanarayanan.  S.R
Ellaam Inna mayam inbam engay theduvai Asia olklperaasai perusnastamay
Sunday, February 18, 2018 at 22:07 pm by Sathyamangalam. Ramanatham Sathyanarayanan Sathyanarayanan. S.R
ram govi
Great Truth Anbare!!
Monday, February 19, 2018 at 00:03 am by ram govi