www.vallalarspace.com/durai
அன்புடன் அழைக்கின்றோம்! அனைவரும் வருக!
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்

ஆன்ம நேய சகோதர சகோதரிகளே, இன்புற்று வாழ்க!

அமெரிக்காவிலிருந்து திரு.துரை சாத்தணன் அவர்கள் "வள்ளலாரின் போதனைகள்" - என்ற தலைப்பில், வரும் ஞாயிற்றுக்கிழமையன்று ( ஆகஸ்டு 27, 2017), வள்ளலார் மிசன் நடத்தும் அகிலவுலக நேரலையில் சொற்பகிர்வு செய்யவிருக்கின்றார்கள்.

இந்த அருள்-நேரலை நிகழ்வின் நிறைவில், நம்மவர்களின் சத்வினாக்களுக்கும் விளக்கம் தருகின்றார்கள். அத்தோடு, நம்மவர்களின் நற்சேமத்திற்கும், இவ்வையம் வாழ் மாந்தர்தம் நல்லிணக்கம்-நல்வாழ்வு குறித்தும், மற்றும் அனைத்து உயிர்களின் அருள்நலம் குறித்தும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் பிரார்த்தணைகளும் செய்யப்படும்.

இந்த, அகில உலக நேரலை வாய்ப்பைப் பயன் படுத்திக்கொண்டு, அவரவர்கள் வீட்டில்/இருப்பிடத்தில் இருந்தபடியே, அவரவர்கள் தொலைபேசி மூலமாக (இலவசமாக, மிகஇலகுவாக), நம்மவர்கள் அனைவரும் இந்த நேரலையில் தவறாது கலந்துகொண்டு அருள்நலம் பெறவேண்டுமாய் அன்புடன் வேண்டி விழைந்து கேட்டுக்கொள்கின்றோம்!

*நாள்: ஞாயிற்றுக்கிழமை (27.08.2017)
*நேரம்: அமெரிக்காவில் - 8.30 AM CST முதல் 10.30 AM CST வரை
இந்தியாவில் - ஞாயிற்றுக்கிழமை (27.08.2017) – 7.00 PM IST முதல் 9.00 PM IST வரை

*அலைபேசி வழியாக: Free Conference dial number from the USA: (641) 715 0726, Access Code: 321894#
*அலைபேசி வழியாக: Free Conference dial number from India/இந்தியா: +91 - 172 519 9055, Access Code: 321894#

*முகநூல்/facebook மூலமாக: Send ‘friend request’ to www.facebook.com/Duraisathanan

அனைவரும் வருக! அருள்நலம் பெறுக!

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்
Limitless Grace-Energy Limitless Grace-Energy
Limitless Unique Grace Limitless Grace-Energy
Sanctum Sanctorum

எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே
எல்லாம்வல் லான்தனையே ஏத்து
All are Possible with Almighty, I swear
Exalt HIM in the Sanctum only

அனைத்து உயிர்களுக்கும் அருட்சுகம் உண்டாகட்டும்!
அருள்வள்ளல் மலரடிக்கே அருளாட்சி உண்டாகட்டும்!
Let all living beings gain Grace-Bliss
Let the Grace-Feet reign Grace-Rule

வள்ளலார் யுனிவர்சல் மிஷன், அமெரிக்கா
Vallalar Universal Mission, USA
vallalaruniversalmission@gmail.com
www.facebook.com/duraisathanan
www.vallalarspace.com/durai

Special Note: For this Conference, and Future International Sathvisaara Conferences that will be conducted by the Vallalar Universal Mission, USA, Please note that the following cost free international calling-numbers, and the Access Code or the PIN code is the same number for all countries, which is 321894#
Thanks in advance for joining in this online event.

ArutPerunJothi....

Albania +355 4 454 0004
Argentina +54 341 5272974
Australia +61 2 4238 5112
Austria +43 1 2650533
Belgium +32 3 294 11 53
Brazil +55 11 30425283
Bulgaria +359 2 495 1704
Cambodia +855 96 696 7853
Chile +56 2 3210 9933
Colombia +57 6 7334206
Costa Rica +506 4090 1332
Croatia +385 1 8000 121
Cyprus +357 77 788683
Czech +420 225 852 081
Denmark +45 78 77 36 31
Dominican Republic +1 8299992562
Estonia +372 634 6250
Finland +358 9 74791030
France +33 7 55 51 15 10
GCC/Arabian Peninsula *** +973 6500 9146
Georgia +995 706 777 581
Germany +49 209 88294440
Guatemala +502 2458 1442
Hungary +36 1 999 0172
Iceland +354 539 0350
India +91 172 519 9055
Ireland +353 1 907 9714
Israel +972 559661101
Italy +39 06 8997 1333
Japan +81 350505112
Kenya +254 20 5293273
Kosovo +381 38 413922
Latvia +371 67 660 191
Lithuania +370 661 05781
Luxembourg +352 20 30 16 51
Malaysia +60 111146 0072
Mexico +52 899 274 8802
Netherlands +31 6 35205054
New Zealand +64 7974 6523
Nigeria +234 1 440 5021
Norway +47 73 79 03 12
Pakistan +92 21 37132321
Panama +507 8336536
Poland +48 22 116 85 61
Portugal +351 21 114 3161
Romania +40 31 780 7052
Russian Federation +7 499 3710723
Slovakia +421 2/333 252 01
Slovenia +386 1 828 08 72
South Africa +27 87 825 0154
South Korea +82 7077373406
Spain +34 872 50 31 51
Sweden +46 8 124 109 54
Switzerland +41 43 550 70 80
Turkey +90 212 988 1772
Ukraine +380 94 710 5920
United Kingdom +44 330 998 1259
United States +1 6417150726
Durai 1.jpg

Durai 1.jpg

Durai.jpg

Durai.jpg