www.vallalarspace.com/durai
அகில உலக நேரலையில், "சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய இலட்சியம் " அருட்செல்வர் திரு.இரா.கோகுலகிருஷ்ணன் அவர்கள்



அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்

அன்புடையீர், வளமோடு இன்புற்று வாழ்க!

மாதம் ஞாயிற்றுக்கிழமையன்று (05.03.2017), அமெரிக்காவிலுள்ள வள்ளலார் யுனிவர்சல் மிஷன் நடத்திய அகில உலக நேரலை (worldwide live-event) நிகழ்வில், அருட்செல்வர் திரு.இரா.கோகுலகிருஷ்ணன் ஐயா அவர்கள், "சுத்த சன்மார்க்கத்தின் அடிப்படைக் கொள்கை மற்றும் முக்கிய இலட்சியம் " - என்ற தலைப்பில் வழங்கிய மிக அற்புதமான நற்சொற்பகிர்வை நம்மவர்களுக்காக இங்கே பணிவன்புடன் பதிவேற்றம் செய்துள்ளோம்!

கேட்டு நற்பலன் பெருவோம்.

சிறுவர்என்று சிறுவயதில் நம்வள்ளலாரைப் பேசவிடாதிருந்தால்
சிறுவர்அன்று கண்டுகாட்டிய நம்சுத்தசன்மார்க்க அருளுலகமும்
சிறப்புமிகும் முத்தேகசித்தியின்ப அருளனுபவமும் கிடைத்தற்கரிய
இப்பிறப்பிலே இறப்பைவென்ற பெருவாழ்வும் தெரிந்திருப்போமா?

அன்புகெழுமிய அருட்செல்வர் இரா.கோகுலகிருஷ்ணன் அவர்கள்
பண்புததும்பிடும் தங்கநகை விற்பனையாளர் மட்டும்அல்லர்அவர்
தங்கமேஅனையார் கூடும்ஞான சமரசசுத்தசன்மார்க்கச் சற்சபைச்
சங்கமேகண்டுகளித்து அங்கமெலாம்குளிர அருட்பணி செய்பவர்!

அருட்செல்வர்.திரு.இரா.கோகுலகிருஷ்ணன் ஐயா அவர்களும், அவர்களது குடும்பத்தார்களும் வளமோடு இன்புற்று வாழ்வாங்கு வாழ்க வாழ்கவே! அருட்பெருஞ்ஜோதி...

நன்றி, வணக்கம்! சுபம்!

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்
Limitless Grace-Energy Limitless Grace-Energy
Limitless Unique Grace Limitless Grace-Energy

Sanctum Sanctorum

எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே
எல்லாம்வல் லான்தனையே ஏத்து
All are Possible with Almighty, I swear
Exalt HIM in the Sanctum only

அனைத்து உயிர்களுக்கும் அருட்சுகம் உண்டாகட்டும்!
அருள்வள்ளல் மலரடிக்கே அருளாட்சி உண்டாகட்டும்!
Let all living beings gain Grace-Bliss
Let the Grace-Feet reign Grace-Rule

வள்ளலார்யுனிவர்சல்மிஷன், அமெரிக்கா
Vallalar Universal Mission, USA
vallalaruniversalmission@gmail.com
www.facebook.com/duraisathanan

 

Durai Sathanan
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்

சிறுவர்என்று சிறுவயதில் நம்வள்ளலாரைப் பேசவிடாதிருந்தால்
சிறுவர்அன்று கண்டுகாட்டிய நம்சுத்தசன்மார்க்க அருளுலகமும்
சிறப்புமிகும் முத்தேகசித்தியின்ப அருளனுபவமும் கிடைத்தற்கரிய
இப்பிறப்பிலே இறப்பைவென்ற பெருவாழ்வும் தெரிந்திருப்போமா?

அன்புகெழுமிய அருட்செல்வர் இரா.கோகுலகிருஷ்ணன் அவர்கள்
பண்புததும்பிடும் தங்கநகை விற்பனையாளர் மட்டும்அல்லர்அவர்
தங்கமேஅனையார் கூடும்ஞான சமரசசுத்தசன்மார்க்கச் சற்சபைச்
சங்கமேகண்டுகளித்து அங்கமெலாம்குளிர அருட்பணி செய்பவர்!

அருட்செல்வர்.திரு.இரா.கோகுலகிருஷ்ணன் ஐயா அவர்களும், அவர்களது குடும்பத்தார்களும் வளமோடு இன்புற்று வாழ்வாங்கு வாழ்க வாழ்கவே!

இந்த அரிய நற்சொற்பகிர்வைக் கேட்டு நற்பலன் பெருவோமாக! நன்றி, வணக்கம்! சுபம்! அருட்பெருஞ்ஜோதி...
Thursday, May 11, 2017 at 13:51 pm by Durai Sathanan