www.vallalarspace.com/durai
கடந்த வார நிகழ்வின் தொடர்ச்சியாக இந்த வாரமும், நமது அருட்செல்வர் இரா. கோகுலகிருஷ்ணன் அவர்களே பேசுகின்றார்கள்!
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்

ஆன்ம நேய சகோதர சகோதரிகளே, இன்புற்று வாழ்க!

அமெரிக்காவிலுள்ள வள்ளலார் யுனிவர்சல் மிஷனானது, கடந்த வாரம் ஞாயிற்றுக் கிழமையன்று (05.03.2017) நடத்திய நேரலை (ஆன்லைன்) நிகழ்வில், இந்தியாவிலிருந்து - திருச்சியைச் சேர்ந்த அருட்செல்வர் இரா. கோகுலகிருஷ்ணன் அவர்கள் “சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய இலட்சியம்” – குறித்து மிக அற்புதமாப் பேசினார்கள்.

கடந்த வாரம், அருட்செல்வர் இரா. கோகுலகிருஷ்ணன் ஐயா அவர்களின் அன்றாட வாழ்வோடு கலந்த அனுபவப்பூர்வமான ஆன்மீகப் பகிர்வானது, நம் வள்ளற்பெருமானே நம்மிடையே நேரிடையாக வந்து பேசியதுபோல மிகுந்த உருக்கமாகவும், அதி ஆழமாகவும் இருந்தது!

ஆகையால், ஐயா அவர்களே இந்த வாரமும் பேசவேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொண்டமைக்கு இணங்கிக் கடந்த வாரத்தின் தொடர்ச்சியாகச் “சத்துவிசாரத்தின் சிறப்பு குறித்து”, இந்தவாரமும் பேசுவதோடு, நேரலையில் அன்பர்களின் ஆன்மீக இயற்கையுண்மைகள் குறித்த அனைத்துக் கேள்விகளுக்கும் விளக்கமும் அளிக்க உள்ளார்கள்!

இந்த, அகில உலக நேரலை வாய்ப்பைப் பயன் படுத்திக்கொண்டு, அவரவர்கள் வீட்டில்/இருப்பிடத்தில் இருந்தபடியே, அவரவர்கள் தொலைபேசி மூலமாக (இலவசமாக, மிகஇலகுவாக), நம்மவர்கள் அனைவரும் இந்த நேரலையில் தவறாது கலந்துகொண்டு அருள்நலம் பெறவேண்டுமாய் அன்புடன் வேண்டி விழைந்து கேட்டுக்கொள்கின்றோம்! அருட்பெருஞ்ஜோதி...

அன்புடையீர், அமெரிக்காவிலிருந்து

1. முகநூல்/facebook வலைதளம் வழியாகவும்,
2. அலைபேசி வாயிலாகவும்

“வள்ளலார் யுனிவர்சல் மிஷன், அமெரிக்கா - மேற்படி நேரலை (ஆன்லைன்) நிகழ்வை நடத்துவதற்கு அருளால் ஏற்பாடு செய்துள்ளது.”

*நாள்: ஞாயிற்றுக்கிழமை (12.03.2017)

*நேரம்: அமெரிக்காவில் - 10.00 AM CST முதல் 11.30 AM CST வரை
இந்தியாவில் - ஞாயிற்றுக்கிழமை (12.03.2017) – 8.30 PM IST முதல் 10.00 PM IST வரை

*அலைபேசி வழியாக: Free Conference dial number from the USA: (641) 715 0726, Access Code: 321894#

*அலைபேசி வழியாக: Free Conference dial number from India/இந்தியா: +91 - 172 519 9055, Access Code: 321894#

*முகநூல்/facebook மூலமாக: Send ‘friend request’ to www.facebook.com/Duraisathanan

அனைவரும் வருக! அருட்சுகம் பெருக!!

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்
Limitless Grace-Energy Limitless Grace-Energy
Limitless Unique Grace Limitless Grace-Energy
Sanctum Sanctorum

எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே
எல்லாம்வல் லான்தனையே ஏத்து
All are Possible with Almighty, I swear
Exalt HIM in the Sanctum only

அனைத்து உயிர்களுக்கும் அருட்சுகம் உண்டாகட்டும்!
அருள்வள்ளல் மலரடிக்கே அருளாட்சி உண்டாகட்டும்!
Let all living beings gain Grace-Bliss
Let the Grace-Feet reign Grace-Rule

வள்ளலார் யுனிவர்சல் மிஷன், அமெரிக்கா
Vallalar Universal Mission, USA
vallalaruniversalmission@gmail.com
www.facebook.com/duraisathanan

Special Note: For this Conference, and Future International Sathvisaara Conferences that will be conducted by the Vallalar Universal Mission, USA, Please note that the following cost free international calling-numbers, and the Access Code or the PIN code is the same number for all countries, which is 321894#

Thanks in advance for joining in this online event. ArutPerunJothi....

Albania +355 4 454 0004
Argentina +54 341 5272974
Australia +61 2 4238 5112
Austria +43 1 2650533
Belgium +32 3 294 11 53
Brazil +55 11 30425283
Bulgaria +359 2 495 1704
Cambodia +855 96 696 7853
Chile +56 2 3210 9933
Colombia +57 6 7334206
Costa Rica +506 4090 1332
Croatia +385 1 8000 121
Cyprus +357 77 788683
Czech +420 225 852 081
Denmark +45 78 77 36 31
Dominican Republic +1 8299992562
Estonia +372 634 6250
Finland +358 9 74791030
France +33 7 55 51 15 10
GCC/Arabian Peninsula *** +973 6500 9146
Georgia +995 706 777 581
Germany +49 209 88294440
Guatemala +502 2458 1442
Hungary +36 1 999 0172
Iceland +354 539 0350
India +91 172 519 9055
Ireland +353 1 907 9714
Israel +972 559661101
Italy +39 06 8997 1333
Japan +81 350505112
Kenya +254 20 5293273
Kosovo +381 38 413922
Latvia +371 67 660 191
Lithuania +370 661 05781
Luxembourg +352 20 30 16 51
Malaysia +60 111146 0072
Mexico +52 899 274 8802
Netherlands +31 6 35205054
New Zealand +64 7974 6523
Nigeria +234 1 440 5021
Norway +47 73 79 03 12
Pakistan +92 21 37132321
Panama +507 8336536
Poland +48 22 116 85 61
Portugal +351 21 114 3161
Romania +40 31 780 7052
Russian Federation +7 499 3710723
Slovakia +421 2/333 252 01
Slovenia +386 1 828 08 72
South Africa +27 87 825 0154
South Korea +82 7077373406
Spain +34 872 50 31 51
Sweden +46 8 124 109 54
Switzerland +41 43 550 70 80
Turkey +90 212 988 1772
Ukraine +380 94 710 5920
United Kingdom +44 330 998 1259
United States +1 6417150726
14666033_1081149551980618_5722053476172625803_n[2].jpg

14666033_1081149551980618_5722053476172625803_n[2].jpg

4 Comments
Durai Sathanan
அன்புடையீர், வளமோடு இன்புற்று வாழ்க!இந்தியாவிலிருந்து நேரலையில் இணைந்துகொள்ள தாங்கள் தங்களின் அலைபேசி மூலமாக +911725199055 என்ற இலவச எண்ணுக்கு டயல் செய்ய வேண்டும். இந்த +911725199055 எண்ணை + சோடு சேர்த்தே டயல் செய்யவேண்டும். இணைப்பு இலவசமா அமையும். தங்களுக்குத் தொலைபேசிச் செலவு வராது. அப்படித் தொடர்பு கொள்ளும்போது, உங்களின் அலைபேசியில் தொடர்பு கோட்டை டயல் செய்யும்படி கேட்கும். அப்போது தாங்கள் தொடர்பு கோட்டு எண்ணை (Access Code) 321894# என்று டயல் செய்தால் உடனே இலவச இணைப்பு ஏற்படும்.

இதேபோல், அந்தந்த நாட்டிற்குரிய இலவசத் தொலைபேசி இணைப்பைப் பயன்படுத்த வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். ஆனால், எல்லா நாட்டிற்கும் ஓரே ஒரு தொடர்புக் கோட்டு ( Access Code) எண்ணைத்தான் பயன்படுத்த வேண்டும். அந்தத் தொடர்புக் கோட்டு எண் 321894# ஆகும்.

அடுத்து வரும் நிகழ்வுகளில் நம்மவர்கள் அனைவரும் இணைந்திட எல்லாம்வல்ல திருவருள் நன்கு காரியப்படுமாகுக! நன்றி, வணக்கம். அருட்பெருஞ்ஜோதி...
Wednesday, March 8, 2017 at 23:29 pm by Durai Sathanan
Durai Sathanan
Gokulakrishnan Gokul: எல்லாம் வல்ல திருஅருட்சமூகத்தை பணிந்து வணங்கி திருஉள்ளம் பற்றி ஏற்பித்தருளி அங்கீகரித்தருளியமைக்கு என்னவென்று கருதி என்னவென்று நன்றி சொல்லுவேன். அருட்பெரும்ஜோதி ...
இப்பணியினை பணித்தமைக்கு நன்றி.
மாணவன்
ரா.கோகுலகிருஷ்ணன்.
Thursday, March 9, 2017 at 05:44 am by Durai Sathanan
சிவ.பிரசன்னா
அருள்திரு. கோகுல் அவர்கள் பேசிய முக்கிய பதிவுகள்

தன்னை மதியாது இருத்தல் வேண்டும்
• யாரிடமும் எதையும் கேட்க கூடாது
• குற்றம் விசாரியாது இருக்க வேண்டும்
• திருவருளே நம் தாயாக, தந்தையாக, மனைவியாக, பிள்ளைகளாக, நண்பர்களாக, உற்றார், உறவினர் மற்ற உயிர்களாக நம்மை வழி நடத்துவார்
• பெருமான் சொன்னது மோசம் செய்தவன் நாசம் ஆவான்
• நமக்கு ஏற்படும் துன்பம் நம்மை நெறி படுத்துவத்துக்காக என்று எண்ண வேண்டும்
• விசாரம் - முதலில் தன் அளவில், பின் ஒத்த கருத்து உடையவர்களிடம்
• வெட்டி பேச்சு பிராண நஷ்டம் செய்யும்
• பெரியோர் துணை வேண்டும்
• நம்முள் இறைவன் இருக்கிறான் என்று நினைத்தாள் பயம் இருக்காது, ஆகையால் பயம் பூஜ்யம்
• துணிந்தால் தான் அத்தனையும் கிடைக்கும்
• பெருமான் துணை இருக்கும் போது சந்தேகம் வேண்டாம்
• பெருமான் தந்துள்ளது எல்லாம் அவர் சம்மதித்துத்தான் நம்மக்கு கிடைத்துள்ளது - திருஅருட்பா, கடிதம்
• பெரியோர் துணை வேண்டும்
• நம்முள் இறைவன் இருக்கிறான் என்று நினைத்தாள் பயம் இருக்காது, ஆகையால் பயம் பூஜ்யம்
• துணிந்தால் தான் அத்தனையும் கிடைக்கும்
• பெருமான் துணை இருக்கும் போது சந்தேகம் வேண்டாம்
• பெருமான் தந்துள்ளது எல்லாம் அவர் சம்மதித்துத்தான் நம்மக்கு கிடைத்துள்ளது - திருஅருட்பா, கடிதம்
• பெரியார் தொடர்பு வேண்டும், அதற்கு பிராத்தனை செய்ய வேண்டும்

சிறந்த பேச்சு, நன்றி கோகுல் அய்யா
Monday, March 13, 2017 at 01:53 am by சிவ.பிரசன்னா
Anandha Barathi
Dear Prasanna, Thanks for the short notes.
Tuesday, March 14, 2017 at 02:25 am by Anandha Barathi