www.vallalarspace.com/durai
எல்லாம் வல்லரையே ஏத்துவோமாக!

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்
Limitless Grace-Energy Limitless Grace-Energy
Limitless Unique Grace Limitless Grace-Energy
Sanctum Sanctorum

வையகம் இன்புறவே இயற்கையாய் இருக்கின்றார்
வையகனோ துன்புறவே இயற்கையை அழிக்கிறான்
வையகம் வாழுயிர் படும்துயரம் தாங்கமுடியாதவர்
வையத்துள் இருப்பதாலே இவ்வையமும் காக்கிறார்

எல்லா உயிர்களும் இன்பம்முற வந்தஅவரே
எல்லா உயிர்களும் இன்புறுவே வருகின்றார்
அந்தப் பொற்காலத்தை இவ்வுலகம் கண்டிட
அந்தநம் எல்லாம் வல்லரையே ஏத்துவோமாக!

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி த
னிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்
Limitless Grace-Energy Limitless Grace-Energy
Limitless Unique Grace Limitless Grace-Energy
Sanctum Sanctorum

எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே
எல்லாம்வல் லான்தனையே ஏத்து
All Possible, I swear on Divine Abode
Exalt HIM - the Almighty only

அனைத்து உயிர்களுக்கும் அருட்சுகம் உண்டாகட்டும்!
அருள்வள்ளல் மலரடிக்கே அருளாட்சி உண்டாகட்டும்!
Let all living beings gain Grace-Bliss!
Let the Grace-Feet reign Grace-Rule!

நன்றி, வணக்கம், சுபம்.
அன்புடன், அன்பன் துரை சாத்தணன்