Anandha Barathi
சன்மார்க்க ஞானத் திறவுகோல் - சீனி. சட்டையப்பர் அய்யா
வணக்கம்,


சன்மார்க்க ஞானத் திறவுகோல் என்னும் இந்த நூல் பல்வேறு விடை அறிய இயலாத சன்மார்க்க வினாக்களுக்கு விடை தருவதாக உள்ளது.

இந்த விடைகள் எல்லாம் வள்ளலாரின் வழிவழித் தொண்டரான சீனி. சட்டையப்பர் அய்யா அவர்களால் அவரிடம் கேட்க்கப்பட்ட வினாக்களுக்கு சொன்ன விடைகளின் தொகுப்பாகும்.

இந்த நூல் சன்மார்க்க உலகத்திற்க்கு ஒரு கொடை என்பதே உண்மை, அன்பர்கள் படித்து பயன்பெறுக!

நன்றி.

வள்ளலார் இளைஞர் மன்றம்,
கோட்டக்கரை, வடலூர்.

Sanmarkka Gnana Thiravugool.jpg

Sanmarkka Gnana Thiravugool.jpg

Download: