Anandha Barathi
சன்மார்க்க இசை வரலாறு
வணக்கம்!


நம் தமிழ் இசையின் முக்கிய வடிவம் பண்கள் ஆகும், ஏறத்தாழ 1000 ஆண்டுகளாக தமிழகத்தில் வழக்கத்தில் உள்ளன, சைவத்திருமுறைகள் இன்றும்  இசைகொண்டே பாடப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது,


நம் வள்ளல் பெருமான் நமக்கு வழங்கிய அருட்கொடையாகிய திருஅருட்பா, அருள் வளத்தோடு இலக்கிய வளமும், இசை வளமும் நிரம்ப உடையது. 100 க்கும் மேற்பட்ட இசைவடிவில் திருஅருட்பாவினை பாடி இறைவனை நாம் வழிபட இயலும், அதோடு ச.மு.க முதலிய பெரியோர்கள் செய்த இசை தொண்டையும், இசை மற்றும் அவற்றை பாடும் வகையும், அருட்பா பதிகங்களின் இசைச் சிறப்பையும் கூறுவதே இக்கட்டுரையின் நோக்கம்!


விரைவில் உங்கள் பார்வைக்கு!
Sanmarkka Isai Varalaaru - Anandha barathi.jpg

Sanmarkka Isai Varalaaru - Anandha barathi.jpg

4 Comments
Daeiou  Daeiou.
அருமையான முயற்சி...இதன் விலை என்ன எனக் குறிப்பிட்டால் தேவைப்படுவோர் வாங்கிப் பயன்பெறுவதற்கு வாய்ப்பாக இருக்கும்.
Wednesday, July 27, 2016 at 09:25 am by Daeiou Daeiou.
Anandha Barathi
அய்யா தங்கள் ஆர்வத்துக்கு நன்றி !

இக்கட்டுரை முழுவதும் நமது வள்ளலார் வெளி இணையத்தில் பல பாகங்களாக விரைவில் வெளிவரும், இங்கேயே படித்துக் கொள்ளலாம் அல்லது பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நன்றி
Wednesday, July 27, 2016 at 14:41 pm by Anandha Barathi
ram govi
Great Job Bharathi!!!
Thursday, July 28, 2016 at 04:47 am by ram govi
TMR RAMALINGAM
ஐயா, தங்களின் சன்மார்க்க இசை ஆராய்ச்சி கட்டுரையினை படிக்க ஆவலுடன் உள்ளேன். தங்கள் அராய்ச்சி சிறக்க வேண்டுகிறேன்.
Friday, July 29, 2016 at 11:05 am by TMR RAMALINGAM